CiniKingz

Social Icons

Thursday, 9 January 2014

Jilla Movie Review





வணக்கம் நண்பர்களே,

விமர்சனத்துக்கு போக முன்னாடி ஒரு கேள்வி எந்த நாய்டா “தலைவா” படத்த மொக்க படமுன்னு சொல்லி கலாய்ச்சது --- நீயும் தானேடா நாயே கலாய்ச்சேன்னு நீங்க திட்டுறது கேக்குது. அதனால இன்னைக்கு “தலைவா” படத்தை மொக்கை படமுன்னு கலாய்ச்சதுக்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். எப்போ இருந்து இந்த ஞானோதையமுன்னு கேக்கிறீங்களா............ எல்லாம் ஜில்லா படம் பாத்த அப்புறமாதான். இது கூட பறவாயில்லை “சுறா” ஒருவேள நல்லபடமான்னு டவுட்டு வேற வருது.

நாம் டைரக்டர் நேசன் எப்புடி விஜய்கிட்ட கதை சொல்லியிருப்பாரு “ உங்க அப்பவ போலீஸ் கொன்னுட்டாங்க அதனால போலிஸ் மேல மட்டும் இல்ல காக்கி யூனிபோர்ம் போடுறவங்க எல்லாரு மேலையும் உங்களுக்கு வெறுப்பு உங்கள லால் ஸார் தத்து எடுத்து வளக்குறாரு ஒரு பைட்டு சீனோட என்ட்ரி குடுக்குறீங்க விசில் சும்மா பறக்கும் “சிவனும் சக்தியும் சேர்ந்தா மாசுடான்னு படம் பாக்க வாறவன் எல்லாரும் லூசுடான்னு” ஒரு பாட்டு பாடுறீங்க போலீச அடிச்சத பாத்ததும் காஜல் மேல லவ் வருது அவங்க போலீஸ்ன்னு தெரிஞ்சதும் லவ் புட்டுகுது அப்பறமா ஒரு பைட்டு லால் ஸார் சொல்லுறதால நீங்க போலீஸ் ஆகிடிறீங்க பிறகு ஒரு பைட்டு ஒரு கலவரம் வருது அதுக்கு லால் சார் தான் காரணமுன்னு தெரியவர அவர திருந்த சொல்லுறீங்க அவரு முடியாதுன்னு சொல்ல மறுபடியும் ஒரு பைட்டு அப்பா செண்டிமெண்ட் ஒரு பைட்டு அம்மா செண்டிமெண்ட் ஒரு பைட்டு தங்கச்சி செண்டிமெண்ட் ஒரு பைட்டு தம்பி செண்டிமெண்ட் தம்பி மஹத்த வில்லன் கொல்ல நீங்களும் லால் சாரும் சேந்து பைட்டு கடைசியா லால் ஸார் திருந்த படத்த முடிக்கிறோம்”. இந்த கறுமாந்திரம் பிடிச்ச கதைய எப்புடி விஜய் ஓகே பண்ணினாருன்னுதான் தெரியல.

டைரக்ஷன் சின்ன புள்ள சிவத்தில கிறுக்கின கணக்கா அம்புட்டு சொதப்பல். ஒளிப்பதிவு சொல்லவேண்டிய அவசியமே இல்லை. காஜல் நாலு பாட்டுக்கும் நாலு சீனுக்கும் மட்டும் வாரங்க. மோகன்லால் சிவண்டா சிவண்டான்னு நாலு நாறிப்போன பஞ்ச் டயலாக் பேசி படத்துக்கு நானும் எமண்டான்னு படத்த தன்னோட பங்குக்கு நாறடிக்கிறாரு. படத்துல வில்லன் சம்பத்ன்னு வாற டுவிஸ்டு அடங்கொக்கமக்கா இது வேறயான்னு கடுப்பெத்துது. சூரியோட டபுள் மீனிங் காமிடி உவ்வே வாந்தி வராத குறை.

விஜய் படம் மொக்கைன்னா என்ன நாலு பாட்டும் டான்ஸும் நச்சின்னு இருக்கும்ன்னு போறவங்களுக்கும் ஆப்பு. கண்டாங்கி பாட்ட தவிர எந்த பாட்டையும் பாக்க சகிக்கல. இனி சன் மியூசிக்ல ஜில்லா பாட்டு போட்டா கூட டிவிய ஆப் பண்ணிட்டு ஊர விட்டு ஓடிருவேன். இமானின் BGM தவிர எதையும் சூப்பர்ன்னு இல்ல சுமாருன்னு கூட சொல்ல முடியல.



மொத்தத்தில் பொங்கல் ரேசில் “ஜில்லா”............ பொங்கப் பானைய நாய்
நக்கிரிச்சு.


Credits mktvs.com


------------------------------------------------------------------------------
Staring : Vijay, Mohanlal, Kajal, Mahat, Thambi Ramaiah, Brahmanadam, Ravi Mariya, Pradeep Rawat
Director : RT Neason
Music : Imman
Production : Super Good Films
Its Pongal 2014. This time around, we have the deadly combo of Ilayathalapathy Vijay and Mohanlal coming together for Jilla, which is producer RB.Choudry’s 85th film. Debutant RT.Neason dons the director’s cap, while D.Imman scores the music.
Jilla is the story of the sweet relationship between Sivan (Mohanlal) and Shakthi (Vijay) which turns sour due to a series of events.
The movie begins with a classy intro for Mohanlal followed by a little flashback. But the real fun begins when Vijay arrives with a thunderous stunt scene. The first half traverses with comedy which is silly at times, songs at regular intervals and a few action scenes. The interval block is bang on, as Neason had a good twist in store there.
Into the second half, and Jilla follows the tried and tested commercial movie formula. Songs, fights and punch lines galore, the circle of problem arising in one scene, and getting solved in the next swirls for quite a number of times. Although there are some scenes which are absolutely hair raising, there are a few which will make you squirm in your seat. The twists at the end too, are predictable.
Coming to performances, and the two stalwarts are a joy to watch. Vijay keeps the tempo going with his funny mannerisms, which do go over the top at a few instances. It is doubtlessly an enjoyable performance though. Mohanlal who grabs the majority of the screen space in the first half is mighty as he fits into the role of the character pretty well, and excels in his Tamil diction. Kajal is cute, and looks like a dream in the song sequences. Out of the supporting performances, Mahat Raghavendhar is a charm in his pivotal role. Poornima Bhagyaraj, Niveda, Sampath Raj, Pradeep Rawat and the others fit the bill.
Dialogues by N.Baskaran are good, albeit sounding too punchy when it comes to Mohanlal. Cinematography by Ganesh Rajavelu is appreciable, especially in the stunt sequences. Editing by Don Max could have much crispier, as it would have aided the lengthy runtime of the film. Although they lack sense, the stunts are visually worthy. Choreography in Jilla was a huge blow as Imman’s foot tapping music was brought down by the unimpressive dance moves. Vijay’s wardrobe deserves a special mention.
Music by D.Imman is the kingpin of Jilla. The songs are already tring ringers amidst all stations. Bringing in almost 5 different versions of the theme, he has put in all his efforts to make the BGM stand strong.
RT.Neason could have scaled heights with the story he had with Jilla. The screenplay however, doesn’t hit full monty and the movie ends up being a disappointment, baring in the mind the starcast and the production values. Nevertheless, nothing can stop Jilla from being a box office success, lapped up with glee by the fans especially.
-Siddarth Srinivas

Verdict : Vijay and Mohanlal bring in the color!






-----------------------------------------------------------------------------------



0 comments:

Post a Comment